tag:blogger.com,1999:blog-33890542.post4497023951917638369..comments2023-10-21T15:55:40.994+05:30Comments on Ramblings Of A Mystical Mind: கோ விமர்சனம்Appuhttp://www.blogger.com/profile/11943787484240840432noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-33890542.post-77795958979898227572011-05-06T09:55:10.051+05:302011-05-06T09:55:10.051+05:30@CG me tamil tutor, come on there are too many goo...@CG me tamil tutor, come on there are too many good folks around rather than me. Another profession, no i dont think i am that good. even if i become good, Will never have writing as profession

@Ram The about me is the same for quite sometime. Surprised you saw it only now!
Movie was really nice :)Appuhttps://www.blogger.com/profile/11943787484240840432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33890542.post-77181607409227521362011-05-06T07:00:35.698+05:302011-05-06T07:00:35.698+05:30Ha Ha Ha on your new 'About Me'.Ha Ha Ha on your new 'About Me'.RamNarayanShttps://www.blogger.com/profile/01399693444460979865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33890542.post-77333448579679368602011-05-04T21:35:29.504+05:302011-05-04T21:35:29.504+05:30Good review. Padaththa 'Ko'rattai vidaatha...Good review. Padaththa 'Ko'rattai vidaatha maadhiri eduththirukkaangannu sollunga. :-)RamNarayanShttps://www.blogger.com/profile/01399693444460979865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33890542.post-37888194390763211252011-04-29T16:15:41.522+05:302011-04-29T16:15:41.522+05:30For a min i thought i stepped into tamil tutorial ...For a min i thought i stepped into tamil tutorial blog!!!!!!!!! Anyway the review is good.So think u r gearing up for alternate profession or just to satisfy ur pangchennaigirlhttps://www.blogger.com/profile/17588350350064569070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33890542.post-65905980796152480122011-04-29T00:05:45.466+05:302011-04-29T00:05:45.466+05:30இது எனக்கு பட்டா போட்டுக் குடுத்த இடம்.இங்க எப்படி...இது எனக்கு பட்டா போட்டுக் குடுத்த இடம்.இங்க எப்படி நீங்க பதிவு பண்ணலாம்? :P

பூவை பூன்னும் சொல்லலாம் புஷ்பம்ன்னும் சொல்லலாம் புய்பம்ன்னும் சொல்லலாம். கோ-பசு அரசன் இரண்டும் சரி.Appuhttps://www.blogger.com/profile/11943787484240840432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33890542.post-35033409280721219752011-04-28T03:47:02.876+05:302011-04-28T03:47:02.876+05:30'கோ' என்றால் பசு என்று படித்த ஞாபகம், இதில...'கோ' என்றால் பசு என்று படித்த ஞாபகம், இதில் எது சரி?Venkathttps://www.blogger.com/profile/16751833402989918084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33890542.post-91766180410158028202011-04-28T02:14:43.302+05:302011-04-28T02:14:43.302+05:30"நத்தியல்" என்ற வார்த்தைக்கு அர்த்தம் ag..."நத்தியல்" என்ற வார்த்தைக்கு அர்த்தம் agarathi.com- மில் கிடைக்கவில்லை, இதைத்தான் நான் குறிப்பிட்டேன், தமிழில் இதை போன்று பல வார்த்தைகளுக்கு அர்த்தம் தேட முழுமையான இணையம் இல்லை என்று. (உங்கள் இடத்தில் எனது கருத்துகளை பதிவு செய்தது தவறுதான், மனிக்கவும்)Venkathttps://www.blogger.com/profile/16751833402989918084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33890542.post-46322611907186708632011-04-28T01:46:22.975+05:302011-04-28T01:46:22.975+05:30அய்யய்யோ, இது என்ன serious'ச போகுது, நான் வரலே...அய்யய்யோ, இது என்ன serious'ச போகுது, நான் வரலே இந்த விளையாட்டுக்கு. நான் ஆணாதிக்கவாதி இல்லை முனேற்றம் என்ற வார்த்தையை மாற்றித்தான் "மாறலை" என்று type செய்தேன்.
thanks for the links, normally i use this link but it doesn't has Thamil to Thamil.
http://www.dictionary.tamilcube.com/index.aspxVenkathttps://www.blogger.com/profile/16751833402989918084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33890542.post-24607955674005904982011-04-28T00:30:06.456+05:302011-04-28T00:30:06.456+05:30@Ramesh Meaning of Ko is in the review that i have...@Ramesh Meaning of Ko is in the review that i have written :) :P :D
am i a movie buff, oh yeah yes. first day fan? defn no
@Venkat, நன்றி நன்றி.டயலாக் நிச்சயமாய் ஒவர் தான் ஆமோதிக்கிறேன். ஆனால் நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள்? தமிழ் பெண்கள் மாறவில்லை என்று சொல்லி ஆணாதிக்கவாதி என்ற பழி பாவத்துக்கு ஆளாகிவிட்டீர்கள்! நம்புங்கள், நிஜத்தில் பெண்கள் அதை விட பயங்கரமாக உள்ளார்கள்[கவனிக்கவும் மோசம் அல்லது முன்னேற்றம் என்ற வார்த்தைகளை பயன்படுத்தவில்லை]

http://www.agaraadhi.com/
tamildict.com இது எல்லாம் பாருங்க

கோ அர்த்தம் clue கோமகன் கோமகள் கோமான் இது எல்லாம் பாருங்க புரியும் :)Appuhttps://www.blogger.com/profile/11943787484240840432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33890542.post-8046963209264038322011-04-27T12:22:52.647+05:302011-04-27T12:22:52.647+05:30This comment has been removed by the author.Venkathttps://www.blogger.com/profile/16751833402989918084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33890542.post-49465606158085593042011-04-27T11:54:00.899+05:302011-04-27T11:54:00.899+05:30This comment has been removed by the author.Venkathttps://www.blogger.com/profile/16751833402989918084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33890542.post-38893770770528910262011-04-27T06:46:54.088+05:302011-04-27T06:46:54.088+05:30What sort of a name is "KO". Is it suppo...What sort of a name is "KO". Is it supposed to stand for Knockout ? Or styled after the fashion of "Cho" ? Seems Venkat is one of your kind - first day fan.Rameshhttps://www.blogger.com/profile/11782192840421019943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33890542.post-44356343811730778782011-04-27T01:49:03.252+05:302011-04-27T01:49:03.252+05:30ஒவ்வொரு கட்சியையும் ரசித்து எழுதி இருகிறிர்கள், நல...ஒவ்வொரு கட்சியையும் ரசித்து எழுதி இருகிறிர்கள், நல்ல விமர்சனம்.
நள்ளிரவு 12 மணிக்கு tangled-க்கு பதிலா ஆர்வத்தில் கோ-க்கு டிக்கெட் புக் செய்து, டிராபிக் போலிக்கு 200 தெண்டம் கட்டி முதல் நாள் படம் பார்த்தவன் என்கிற முறையில், சின்ன விமர்சனம் - cinematography super , screenplay good , லாஜிக் இடிகுர இடமெல்லாம் திரைகதை ஈடு கட்டிவிடுகிறது, ஆனா dialouges எல்லாம் கொஞ்சம் ஓவர்தான், heroine ஹீரோகிட்ட எனக்கு எவ்வளவு மார்க் என்று கேட்கும் அளவுக்கு தமிழ் பெண்கள் இன்னும் மாறலை. commercial படம் என்ற வகையில் appreciable .Venkathttps://www.blogger.com/profile/16751833402989918084noreply@blogger.com