tag:blogger.com,1999:blog-33890542.post4726517401923310358..comments2023-10-21T15:55:40.994+05:30Comments on Ramblings Of A Mystical Mind: ஓய் ஓய்Appuhttp://www.blogger.com/profile/11943787484240840432noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-33890542.post-18802375627081319962010-11-27T02:28:18.014+05:302010-11-27T02:28:18.014+05:30கேரளா என்னை கமான் கமான் என கூப்பிடுகிறது என்ன செய்...கேரளா என்னை கமான் கமான் என கூப்பிடுகிறது என்ன செய்ய. வாழ்க்கை நிலையற்றது என் இதய சிம்மாசன பதவியும் அப்படித் தான். மனம் ஒரு குரங்கு என சும்மாவா சொன்னார்கள்!

ஆமா மனசு சரியில்ல :)

படம் பாக்க பாக்க எடுத்து வச்ச நோட்ஸ்! அதிக நேரம் எல்லாம செலவாகலை.

The fact is nowadays i have been spending too much time in office(qualitatively too), more like good old days :( [Hence the late night blogging at home!]Appuhttps://www.blogger.com/profile/11943787484240840432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33890542.post-72952940755602082582010-11-26T14:21:05.739+05:302010-11-26T14:21:05.739+05:30ஆனாலும் ராத்திரி 1 மணி வரைக்கும் உக்காந்து விமரிசன...ஆனாலும் ராத்திரி 1 மணி வரைக்கும் உக்காந்து விமரிசனம் எழுதினத்துக்கு இருக்கணும் ஒரு பற்று. :-D அப்புறம் ஆபீஸுக்கு லேட்டா வந்தா, மேனேஜர் கேக்க மாட்டாறா?RamNarayanShttps://www.blogger.com/profile/01399693444460979865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33890542.post-90489267645562380212010-11-26T14:09:21.029+05:302010-11-26T14:09:21.029+05:30ஓய் ஓய்! அனுஷ்காவை இப்படி கவுத்துட்டியே! :-( அனுஷ்...ஓய் ஓய்! அனுஷ்காவை இப்படி கவுத்துட்டியே! :-( அனுஷ்காவை தலைல தூக்கி வெச்சு கொண்டாடின zeno, அதிக பிரசங்கியா நடிச்சு ஒரு காலத்துல பேர் வாங்கின ஷாமிலியை, ஒரே படத்துல அந்த positionக்கு அனுப்புறதை வன்மையாக கண்டிக்கிறேன். :-) அப்டியே ஊனி உருகி படத்தை பாத்த மாதிரி தெரியுது? என்னமோ போ! சரியில்ல.RamNarayanShttps://www.blogger.com/profile/01399693444460979865noreply@blogger.com