Ramblings Of A Mystical Mind
Monday, June 11, 2007
திறக்காத கதவுகள்
வேலையை விட்டு தூக்கி விட்டார்களா??
அதிர்ச்சி அலைகளாய் எண்ணங்கள்
மின்னலாய் தோன்றி மறைந்தது மனதில்
அடையாள அட்டையை அருகில் காட்டியும்
வீட்டுக்கதவு திறக்காத போது!
1 comment:
Unknown
11:38 PM
hey this one is really cute.. so where did u get it from? ;)
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
hey this one is really cute.. so where did u get it from? ;)
ReplyDelete