Wednesday, August 22, 2007

இரகசிய சினேகிதிக்காக

அலுப்பான அலுவல்
அலைக்கழிக்கும் அதிகாரம்
ஆக்கப்போரான அக்கம்பக்கம்
ஆனாலும் அலுவலகத்தில்
Attendance-காக அல்ல
அவளுக்காக!

2 comments:

  1. unnoda manager indha kavidhaya padikaama paarthuko :-)

    good one..!!

    ReplyDelete
  2. Avarukku than Mudhal la anupunam nu nenechen :-)

    Thank you :-)

    ReplyDelete