Friday, September 21, 2007

இரகசிய சினேகிதிக்காக(Definition of Polymorphism)

விழிக்கும் போது சுப்ரபாதமாய்
உறங்கும் போது தாலாட்டாய்
ஒலிக்கிறது அவள் குரல்
இதுதான் Polymorphism எனப்படுவதோ?

2 comments: