Monday, October 22, 2007

இரகசிய சினேகிதிக்காக

அனைவரும் ஆயிரம் முறை அழைத்தும்
அவன் அசையவில்லை செவியும் சாய்க்கவில்லை
அவளின் மௌன மொழியில் மூழ்கிவிட்டதால்!

2 comments:

  1. Isnt that a lovely moment, even if it last only for a fleeting second?

    ReplyDelete
  2. cha cha adhu fleeting second illa...
    long lasting moments...

    ReplyDelete