Sunday, December 21, 2008

இரகசிய சினேகிதிக்காக

நல்ல வேலை கிடைத்தது
அவளிடம் சொன்னென்
சம்பளம் சிறிதே ஏறியது
அவளிடம் சொன்னென்
Onsite chance வந்தது
அவளிடம் சொன்னென்
எதுவாயினும் முதலில்
அவளிடம் சொல்வேன்

அவளும் சொன்னால்
என்னிடம் முதலில்
அவளுக்கு மாப்பிள்ளை நிச்சயம் ஆனதை!

2 comments:

  1. Anonymous8:30 PM

    :)
    Couldnt give comment for this other than a smile.

    ReplyDelete