Ramblings Of A Mystical Mind
Tuesday, November 10, 2009
கண்ணோடு(காபியோடு) கலந்தவள்
பார்த்தவுடன் பற்றிக்கொண்டது
பிரிவதற்கு பிரியமில்லை
ஆகையால் ஆரம்பித்தோம்
காபியைக் கடைய
கண்கள் கலந்தாடியது
கடையைக் கலைக்கும்வரை
வெவ்வேறு டேபிள்களிலிருந்து!
2 comments:
RamNarayanS
11:59 AM
ரகசிய சினேகிதி-2 in the works!!!
நன்ற நன்று.
Reply
Delete
Replies
Reply
Appu
12:14 PM
nope jus a passing cloud :(
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
ரகசிய சினேகிதி-2 in the works!!!
ReplyDeleteநன்ற நன்று.
nope jus a passing cloud :(
ReplyDelete