மாணவன்: ஆஞ்சநேயா, நான் பரிட்சைல பாஸ் பண்ணா உனக்கு வடை மலை சாத்தறேன் பா
காதலன்: ஆஞ்சநேயா, இந்த பிகர் ஆச்சும் எனக்கு உஷார் ஆகணும்பா, ஆனா உனக்கு வடை மலை சாத்தறேன் பா
ஐடி என்ஜினியர்: ஆஞ்சநேயா, எனக்கு இந்த வருஷம் நல்ல hike வந்தா உனக்கு வடை மலை சாத்தறேன் பா
ஐடி மேனேஜர்: ஆஞ்சநேயா, இந்த ப்ராஜெக்ட் scrap ஆகாம, Client டேக் ஓவர் பண்ணாம, deadline மிஸ் பண்ணாம டெலிவர் பண்ணா,உனக்கு வடை மலை சாத்தறேன் பா
ஆஞ்சநேயர்: வட போச்சே!
P.S:
Inspired by a mobile message forward!
man.. that's an awesomely funny post..
ReplyDelete:-))))))))))))
ReplyDeleteHa Ha : Zeno in full form. Blog follower Innaikuu zeno oru post panninaa, vadai maalai saththaren ....
ReplyDelete@karthik thanks buddy :)
ReplyDelete@naveen :)
@Ramesh, hey i did post two for a day, so anajaneya shld get vada malai :P
That was fun!
ReplyDeleteNeenga idhula endha category? Paaththu irunga, illainna yaaravadhu ungala oru saathu saaththiruvaanga. :-)
Why was there a P.S.? :-) :-)
last one thavira mathathu ellam than!
ReplyDeleteinspiration ku source attribute pannanumla! appuram plagiarism etc etc ellam edhuku?
Good one!! funny!! :)
ReplyDeletegood one. Ennoda standard venduthalum ithuthaam, esp to ashokngr anjaneyar. :)
ReplyDeleteI presume it was the first one!I also presume, he got the vadamala ;)
ReplyDelete