Monday, October 11, 2010

காணாததைக் கண்டால்

காணக் கூடாததை
கண்கள் காண்பதை
மறுக்கவும் மறக்கவும்
சொல்லும் மனம்
மறைக்கவும் சொல்கிறது
கைகளால்!

2 comments:

  1. Looks like a thaththuvam, but this is a fact. :-)

    Good observation of something that is routine, but we don't really look back on it.

    ReplyDelete
  2. This one was definitely not a philosophical post ;)

    ReplyDelete