Friday, February 25, 2011

எகிறிய இதயம்

இதயம் எகிறியது பலமுறை
ஒருமுறை பேருந்தின்
கடைசி சீட்டுப் பயணத்தில்!

8 comments:

  1. 'துப்பார்க்குத் துப்பாய' styleல எழுதணும், இந்த கவிதைய. :)

    ReplyDelete
  2. ithuku thaan busla book padikapdaathu solrathu. Jus curious..inuma "idhyam" savi magazinelaam varuthu?? :)

    ReplyDelete
  3. @Ram புரியல எழுதிக் காட்டுங்க ப்ளீஸ்!
    @Thala எப்படி எப்படி உங்களால மட்டும்? ஒரு நாள் பில்லர் டூ கிண்டி Share Auto அப்புறம் OMR எல்லாம் மொக்க பஸ்ல போய் வாங்க அப்பத் தெரியும் அந்த magazine லாம் வருதா இல்லையான்னு!

    ReplyDelete
  4. Enakku ennamo thirupathi to thirumala trip thaan nyabagam vanthathu ithu padichutu.
    Antha ghat eligible busla pogarche thaan infact naaan swamiya unmaiyaaa nenakkarthu not in praharam.

    ReplyDelete
  5. Congratulations!!!! Series ellam ezhuthareenga!!!!Photo occasion kkaga eduthathaaa illa random click ah?!!!Topic controversial oh?

    ReplyDelete
  6. சும்மா teasing you to think, ஒன்னும் புரியலயே.

    எகிறாமல் எகிறியது எகிறிய இதயம்
    எகிறிய பேருந்துச் சீட்டிலே

    ReplyDelete
  7. @chennaigirl-nallaa kaelunga. naanum solli paaththaachchu. no use. :-)

    ReplyDelete
  8. @Ram கவித கவித could have done it this way and made it better :(
    and BTW CG meant the foto session w/o உள்குத்து!

    @CG it is the biography of steve jobs
    The pic was taken few years ago, since it was better we chose this
    Yeah in பிரகாரம் it is more abt தள்ளுமுள்ளு :(

    ReplyDelete