கறுப்பு ஐபோனில்
வெள்ளை ஸ்கீரினாய்
கறுப்பு உடையில்
அவள்!
பி.கு
எவ்வளவு நாள் தான் கருவானத்தில் வெண்ணிலவு, கறுப்பு உடையில் அவள் அப்படின்னு அரைச்ச மாவை அரைக்க?
வெள்ளை ஸ்கீரினாய்
கறுப்பு உடையில்
அவள்!
பி.கு
எவ்வளவு நாள் தான் கருவானத்தில் வெண்ணிலவு, கறுப்பு உடையில் அவள் அப்படின்னு அரைச்ச மாவை அரைக்க?
எனக்கு என்னமோ உன்னை வெளுத்து கட்ட ஒரு கருப்புடையாள் வர்றான்னு தோணுது. :-)
ReplyDeleteSecond successive post, I say amen to RamMmm :):) Both the philosopher and the Senor are in top form.
ReplyDeleteவிடாது கறுப்புன்னு தெரியும்! யாரந்த கருப்பு எங்கே இருக்காங்க? அத சொல்லுங்க பாஸ்!
ReplyDelete@Ramesh The inspiration happened long long ago ;)
நடக்குறது நடக்கத்தான் செய்யும்ங்கர உன்னோட நம்பிக்கைக்கு இதெல்லாம் Signs for some activity in your maritosphere or datosphere. :-) :-)
ReplyDeleteOMG நம்புங்க please! No activity happening here:(
ReplyDeleteWhen the bell tolls and the lights flashes, will let you know :) even if there are very slight signs!
இதெல்லாம் உங்களுக்கு தெரியாமலே, ஆனா எங்களுக்கு தெரியுற signs. :-)
ReplyDeleteLet me know, let me know. 8-)
I have awarded you at http://thoughtrickles.blogspot.com/2011/04/versatile-they-thought-and-so-be-it.html
உங்களுக்கு என்ன என்னமோ தெரியுது பாஸ் ;)
ReplyDelete