Saturday, April 23, 2011

கனியா காயா?

முன் சீட்டில்
மோனாலிசா இருக்க
முகம் தெரியாதவளோடு
மொபைலில் மொக்கை
போடுவது
கனியிருக்க
காய் கவர்ந்தற்று!

3 comments:

  1. Plizzzz more details of the MonaLisa :)

    ReplyDelete
  2. முன் சீட்டு மோனாலிசாவின் புன்னகையில்லா புன்னகைல, கைல இருக்குறதும் இல்லாம போயிட போகுது. :-) அப்புறம் என்ன, 'வட போச்சே' தான்.

    ReplyDelete
  3. @Ramesh as usual மின்னல் மாதிரி வந்து போனவங்க தான். their details are not in databaase :P

    @Ram ஏன் ஏன் இந்த கொலவெறி. நானே பல வருஷம் கழிச்சி இந்த மாதிரி சுமாரான மொபைல் வச்சுருக்கேன். அதுவும் ரொம்ப கஷ்டப்பட்டு வாங்கினது!

    ReplyDelete