Tuesday, April 26, 2011

கோ விமர்சனம்

To read my review of the movie, KO, Please check out here 

13 comments:

  1. ஒவ்வொரு கட்சியையும் ரசித்து எழுதி இருகிறிர்கள், நல்ல விமர்சனம்.
    நள்ளிரவு 12 மணிக்கு tangled-க்கு பதிலா ஆர்வத்தில் கோ-க்கு டிக்கெட் புக் செய்து, டிராபிக் போலிக்கு 200 தெண்டம் கட்டி முதல் நாள் படம் பார்த்தவன் என்கிற முறையில், சின்ன விமர்சனம் - cinematography super , screenplay good , லாஜிக் இடிகுர இடமெல்லாம் திரைகதை ஈடு கட்டிவிடுகிறது, ஆனா dialouges எல்லாம் கொஞ்சம் ஓவர்தான், heroine ஹீரோகிட்ட எனக்கு எவ்வளவு மார்க் என்று கேட்கும் அளவுக்கு தமிழ் பெண்கள் இன்னும் மாறலை. commercial படம் என்ற வகையில் appreciable .

    ReplyDelete
  2. What sort of a name is "KO". Is it supposed to stand for Knockout ? Or styled after the fashion of "Cho" ? Seems Venkat is one of your kind - first day fan.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. @Ramesh Meaning of Ko is in the review that i have written :) :P :D
    am i a movie buff, oh yeah yes. first day fan? defn no
    @Venkat, நன்றி நன்றி.டயலாக் நிச்சயமாய் ஒவர் தான் ஆமோதிக்கிறேன். ஆனால் நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள்? தமிழ் பெண்கள் மாறவில்லை என்று சொல்லி ஆணாதிக்கவாதி என்ற பழி பாவத்துக்கு ஆளாகிவிட்டீர்கள்! நம்புங்கள், நிஜத்தில் பெண்கள் அதை விட பயங்கரமாக உள்ளார்கள்[கவனிக்கவும் மோசம் அல்லது முன்னேற்றம் என்ற வார்த்தைகளை பயன்படுத்தவில்லை]

    http://www.agaraadhi.com/
    tamildict.com இது எல்லாம் பாருங்க

    கோ அர்த்தம் clue கோமகன் கோமகள் கோமான் இது எல்லாம் பாருங்க புரியும் :)

    ReplyDelete
  6. அய்யய்யோ, இது என்ன serious'ச போகுது, நான் வரலே இந்த விளையாட்டுக்கு. நான் ஆணாதிக்கவாதி இல்லை முனேற்றம் என்ற வார்த்தையை மாற்றித்தான் "மாறலை" என்று type செய்தேன்.
    thanks for the links, normally i use this link but it doesn't has Thamil to Thamil.
    http://www.dictionary.tamilcube.com/index.aspx

    ReplyDelete
  7. "நத்தியல்" என்ற வார்த்தைக்கு அர்த்தம் agarathi.com- மில் கிடைக்கவில்லை, இதைத்தான் நான் குறிப்பிட்டேன், தமிழில் இதை போன்று பல வார்த்தைகளுக்கு அர்த்தம் தேட முழுமையான இணையம் இல்லை என்று. (உங்கள் இடத்தில் எனது கருத்துகளை பதிவு செய்தது தவறுதான், மனிக்கவும்)

    ReplyDelete
  8. 'கோ' என்றால் பசு என்று படித்த ஞாபகம், இதில் எது சரி?

    ReplyDelete
  9. இது எனக்கு பட்டா போட்டுக் குடுத்த இடம்.இங்க எப்படி நீங்க பதிவு பண்ணலாம்? :P

    பூவை பூன்னும் சொல்லலாம் புஷ்பம்ன்னும் சொல்லலாம் புய்பம்ன்னும் சொல்லலாம். கோ-பசு அரசன் இரண்டும் சரி.

    ReplyDelete
  10. For a min i thought i stepped into tamil tutorial blog!!!!!!!!! Anyway the review is good.So think u r gearing up for alternate profession or just to satisfy ur pang

    ReplyDelete
  11. Good review. Padaththa 'Ko'rattai vidaatha maadhiri eduththirukkaangannu sollunga. :-)

    ReplyDelete
  12. Ha Ha Ha on your new 'About Me'.

    ReplyDelete
  13. @CG me tamil tutor, come on there are too many good folks around rather than me. Another profession, no i dont think i am that good. even if i become good, Will never have writing as profession

    @Ram The about me is the same for quite sometime. Surprised you saw it only now!
    Movie was really nice :)

    ReplyDelete