Sunday, January 22, 2012

இரகசியமில்லா சினேகிதிகளுக்காக

என் பலம்
எனக்கே தெரிவதில்லை!
விடு
வலிக்கிறதென
 நீ
சொல்லும் வரை

2 comments:

  1. Ah - I was wondering where the சினேகிதி went .......

    ReplyDelete
  2. கவிதை கவிதை! Good one. :-)

    ReplyDelete