Tuesday, February 14, 2012

இரகசிய சினேகிதிக்காக அல்ல

விழித்தும் விழிக்காத
காலையில் கைக்கு
எட்டியும் எட்டாமலும்
போதும் என்று
நீ அலற
நான் அணைக்கிறேன்
போதாது என

நித்தமும் வெல்லும்
நான் நினைப்பது
நாளையாவது நீ
வெல்ல வேண்டும்
அடங்கி போகாமல்!

ஆல் தி பெஸ்ட்,
அலாரம் டைம்பீஸ்!

7 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. this is one of the best in urs... Keep rocking...

    ReplyDelete
  3. "அலாரத்தை அலற அரள அழ வைத்த அப்புவே!"ன்னு poster அடிச்சு ஒட்ட போறாங்க பாரு. :-D

    ReplyDelete
  4. And on another note, good one with a hint of naughtiness. ;-)

    ReplyDelete
  5. காதல் வந்துருச்சி ஆஹஹா

    ReplyDelete
  6. Ha ha. Nice suggestion from RamMmm :)

    ReplyDelete
  7. உன் விரலோடு விளையாடும் கடிகாரம்

    கண் விழிக்காத நிலையிலும் உரையாடும்

    துயில் கொண்ட மயக்கத்தில்

    ஒரு உறவும் உனக்கில்லை உலகத்தில்

    மூளை அயர்ந்துறங்கும் பொழுதினிலும்

    முடித்திட ஆயிரம் பணிகள் உண்டு

    விரைந்து எழுவாய் என்று உரைப்பான்

    நாளின் முதல் நண்பன் கடிகாரம்.

    ReplyDelete