Tuesday, June 11, 2013

அழகான இராட்சசி!

காபி குடிக்க
காலாற நடக்க
ஐஸ்கீரிம் சாப்பிட
மழையில் நனைய
தோள் சாய
அரவணைக்க
கை கோர்க்க
படம் பார்க்க
வெறுமனே
முகம் பார்க்கவாவது
நீ
வேண்டும்
இத்தருணங்களில்!

4 comments:

  1. Ean, engakooda ellam kapi kudichu, icecream saputu, padam paka mudiayatha enaa?

    Unga peelings of manilala ipadi oru raatchasiyaa?

    ReplyDelete
  2. சார் எப்படி இருக்கீங்க :) உங்க கூட காபி சரி படம் கூட சரி. ஆனா ஐஸ்கீரிம்! அது ஐஸ்கீரிமுக்கு மரியாதை இல்ல ;) கவிதையில் வரும் கதாபாத்திரங்கள் கற்பனையே ;) !

    ReplyDelete
  3. appo ithuvum pushvaanam thaana., joo jad :(

    ReplyDelete
  4. காலம் பதில் சொல்லும்!

    ReplyDelete