Friday, April 13, 2007

இரகசிய சினேகிதிக்காக

அமெரிக்காவிலிருந்து
அம்மாவுக்கு அட்டிகை
அப்பாவுக்கு கடிகாரம்
அக்காவுக்கு கைப்பை
அண்ணனுக்கு சட்டை

அவளுக்கு,
எனையே வேண்டாம் என்றவளுக்கு
எதை வாங்கி வர?

3 comments:

  1. புத்தாண்டுப் பரிசில்
    ஹி...ஹி.........

    ReplyDelete
  2. Anonymous2:34 AM

    a good one..

    i assume u hve returned to chennai
    :-)

    ReplyDelete
  3. Yes I came back long time ago

    ReplyDelete