Ramblings Of A Mystical Mind
Monday, July 30, 2007
இரகசிய சினேகிதிக்காக
அலங்காரம் அழகென்றேன்
அசடனென விளங்கியது
அலங்காரம் இல்லையென
உரைத்த போதல்ல
அழகின் அகராதிக்கு
அலங்காரம் எதற்கென
உறைத்த போது!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment