Ramblings Of A Mystical Mind
Wednesday, August 01, 2007
இரகசிய சினேகிதிக்காக
ஆசைகள் நிராசையாகலாம்
அயர்ந்துவிட மாட்டேன்
கனவுகள் கலையலாம்
கலங்கிவிட மாட்டேன்
விருப்பங்கள் வீணாகலாம்
உடைந்துவிட மாட்டேன்
தோல்விகள் தாக்கலாம்
துளாகிவிட மாட்டேன்
பார்ப்பேன் ஒருகை
மற்றொரு கையில்
அவள் கை
இருந்தால்!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment