Tuesday, September 11, 2007

இரகசிய சினேகிதிக்காக

அவளை அவனுக்கு பிடிக்கவில்லை
அவளுக்கும் அவனை பிடிக்கவில்லை
பொருந்திய பத்து பொருத்தங்களில்
இதுதான் முதல் பொருத்தமோ?

avalai avanukku pidikkavillai
avalukkum avanai pidikkavillai
porunthiya pathu poruthangalil
edhuthan mudal poruthumo?

4 comments: