எங்க வீட்டுக்கு வாயென்
நிறைய பொம்மை தரென்
நிறைய choclate தரென்
பெரிய TV இருக்கு
அவனோடு சேர்ந்து விளையாடலாம்
அன்பாய் அழைத்த அத்தை
எங்கள் வீட்டுக்கு வர
நிறைய நகை கொண்டுவா
நிறைய பணம் கொண்டுவா
பெரிய car கொண்டுவா
அவனோடு சேர்ந்து வாழ
ஆசையில் ஆணையிடும் அத்தை
அன்றே போய் இருக்கலோமோ?
Yeah!! good and funny.
ReplyDeletethank you :)
ReplyDelete