Ramblings Of A Mystical Mind
Wednesday, October 08, 2008
என்ன செய்ய போகிறாய்?
Messengerல் Block செய்தாய்
Mobile Callஐ cut செய்தாய்
Messageகளை Ignore செய்தாய்
Mailகளை Shift Del செய்தாய்
Meeting Requestஐ cancel செய்தாய்
மனத்தில் இருக்கும் எனை என்செய்வாய்?
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment