Ramblings Of A Mystical Mind
Friday, November 28, 2008
முரண்பாட்டு மூட்டை
வராத Paper பையன்
மூடிய Tea கடை
அனைத்தையும் திட்டியவாறு
மழையை காரணம் காட்டி
officeக்கு மட்டம் போட்ட நான்!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment