Sunday, November 16, 2008

பணக்காரன்

கண்களில் Ray Ban
கையில் Rado
காதில் i-Phone
காரை திறக்கையில்

பிச்சைக்காரனை விரட்டும்
நான்

கருணையற்றவனோ
கல்நெஞ்சக்காரனோ
கஞ்சப்பிசாசோ

பார்ப்பவர்களுக்கு
புரியுமோ

கால்காசு இல்லாத
Credit Card
கடன்காரன் நானென

2 comments:

  1. Anonymous8:33 PM

    funny, but thats the real mans life now na :)

    ReplyDelete
  2. as i said in earlier comments fiction always gets inspired by reality

    ReplyDelete