Ramblings Of A Mystical Mind
Monday, August 31, 2009
தூங்காத விழிகள்
குளிரான காலை
கொஞ்சமாய் கண்ணயர
கெஞ்சும் கண்கள்
குறுக்கே குரலோசை
வஞ்சியின் கொஞ்சல்கள்
அலைபேசியில் அவள்
பேருந்தின் பின்சீட்டில்!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment