Thursday, December 31, 2009

என்ன செய்ய?

வரிசையில் வரா
வீணர்களை
வசைபாடவா
உதைக்கவா?

2 comments:

  1. எங்க "Q"ல வரலை? (நான் "Q"வை பாத்து நெறைய நாள் ஆச்சு)

    வசையோ உதையோ, எதுவாயிருந்தாலும் சரி. (உனக்கு அதை அவர்கள் திருப்பி குடுக்காமலிருக்கும் வரை)

    ReplyDelete
  2. almost in all places no Q! that puts me off :(

    ReplyDelete