Friday, January 08, 2010

நீ தானா அந்தக் குயில்!

ஏங்க பஸ்ல ரேடியோவோட கூடவே, "பாட்டு எல்லாம் பாடிட்டு வந்தது நீங்க தானா?"

ஆமா, ஏன் கேட்கறீங்க?

நிஜமாவா என்னால நம்பவே முடியலை.

ஏன் நம்ப முடியலை?

இல்லை, உங்க குரல் இவ்வளவு கேவலமா இருக்கும்னு நான் நினைக்கவே இல்லை! 

4 comments:

  1. இப்படி நீ comment அடிச்சா உனக்கு no சினேகிதி. பொய் சொன்னாத்தான் சினேகிதி. (:

    ReplyDelete
  2. அது Correct பொய் தான் சொல்லனும்! BTW this is gender independent. it could be something like may be the guy was singing and the gal was the one who told this ;) எப்பூடி?

    ReplyDelete
  3. அதுவும் சரிதான். :) ஏதோ நீ boyங்கரதால அப்புடி சொல்லிபுட்டேன். :-)

    ReplyDelete
  4. :) I (over)hear more interesting conversations in bus! more on them soon :)

    ReplyDelete