Saturday, December 25, 2010

வஞ்சியின் வசவு

வரைமுறையின்றி வசவு
பேசுவது பிடிக்கவில்லையென்றவள்
வசைமொழி பாடினாள்
பிடித்திருக்கிறதென்றவுடன்!

5 comments:

  1. hmmm>murankalin uru than penkal

    ReplyDelete
  2. hmmmmmm indeed. Look at what it has made you do - six posts in a day .

    ReplyDelete
  3. இதுக்கெல்லாம் கவலைப்படலாமா zenoகுமாரா.

    என்ன அடுத்த கவிதைல ஒரு extension குடுங்க

    வசவு பாடியது நீ
    தேன் தென்றலது எனக்கு
    எனைப்பற்றி அப்போதாவது
    உண்மையாக
    நினைக்கிறாயே என்று!

    அந்த மாதிரி ஒன்னு. ;-) ;-)

    ReplyDelete
  4. @Padma Nice to see you here. Too bad on me that i was not able to read over your postings which serve as inspiration. BTW நீங்க சொன்னா கரெக்ட்டா தான் இருக்கும்

    @Ramesh Lack of sleep and too much of sleep. This has been in the back burner fr a long time!

    ReplyDelete
  5. @Ram இது எல்லாம் எப்பவோ நடந்தது. வரலாறு முக்கியம் அப்படின்னு பதிவு பண்ணியிருக்கோம். அவ்ளோதான்.
    நானே யாரும் இல்லாத டீக்கடைக்கு டீ ஆத்திட்டு இருக்கேன் ஆனாலும் என்னை உசுப்பேத்தி ரணகளப்படுத்துறதுல என்ன ஆனந்தம் உங்களுக்கு :P

    ReplyDelete