Friday, July 06, 2012

மொபைலா மொபைலா

மருந்தா
மாத்திரையா
மதுவா

மதி
மயக்கத்தில்
மனம்
மகிழ்ச்சியில்

மங்கையுடனான
மொபைலரட்டை :) :P :D

5 comments:

  1. ஏன் கூடாது? இந்த மாதிரி சின்ன சின்ன சுவாரஸ்யங்கள் சந்தோஷங்கள் தானே வாழ்க்கை ;)

    ReplyDelete
  2. :) naa en mobilearatai nu kekkala....en ipdi oru kavujaaa nu ketten ;) btw...unga comment romba vaasthavam dhan :) agree!!

    ReplyDelete
  3. LOL :))) எல்லாம் வரலாறு முக்கியம் அப்படிங்கறதால தான் ;) தஞ்சாவூர் கல்வெட்டுல தான் பொறிக்க முடியல இங்கயாவது இருக்கட்டும்னு தான் :)

    ReplyDelete
  4. why the mystical mind stopped rambling?

    ReplyDelete