Friday, February 15, 2013

அவள்

அழகு
அறிவு
அரவணைப்பு
ஆதங்கம்
ஆனந்தம்
ஆத்திரம்
அதிகாரம்
ஆசை
அனைத்தின்
அகராதி
அவள்!

3 comments:

  1. Yaarappa Aval ??

    ReplyDelete
  2. யாருக்குத் தெரியும். தெரிஞ்சா சொல்ல மாட்டோமா?

    ReplyDelete
  3. Anbum enge thavira 4 aahvai thavirthirunthal supers irunthirukkum

    ReplyDelete