Tuesday, February 26, 2008

இரகசிய சினேகிதிக்காக

பிறவிப் பயனையும்
பேரின்பத்தையும் பெற்றது
என் iPhone
உன் பெயர்
ஒளிர்ந்த போதும்
உன் குரல்
ஒலித்த போதும்!

3 comments:

  1. dude did u get an iphone..???

    ReplyDelete
  2. Nope Nope!! Ellam oru Build up than thalaiva :) I shld have made a disclaimer that i dint get an iphone

    ReplyDelete
  3. ada ada ada ada.. pinraanya pinraanya :)

    ReplyDelete