Ramblings Of A Mystical Mind
Tuesday, February 26, 2008
இரகசிய சினேகிதிக்காக
வாழ்த்தி வழி
அனுப்பாத வலி
சேர்ந்தாயா செத்தாயா
கேக்காத சோகம்
நலமா நாசமா
விசாரிக்காத வருத்தம்
குரல்கேளா கஷ்டம்
பார்வைப்படா பஞ்சம்
அவஸ்தைகள் அனைத்தும்
பஞ்சாய் பறந்தது
எப்படி இருக்கிறாய்?
எப்பொழுது வந்தாய்?
பாவை பகர்ந்த
பரிவான வார்த்தைகளில்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment