Saturday, May 17, 2008

Devdas Lyrics Spoof

zeno ஓஓ zeno
zeno ஓஓ zeno
hutch dog-ம் நானும் ஒரு ஜாதி தானடா
உன்னை தேடி அலைந்தேன் pantry-க்கும் canteen-க்கும் தானடா
hutch dog-ம் நானும் ஒரு ஜாதி தானடா
உன்னை தேடிஅலைந்தேன் pantry-க்கும் canteen-க்கும் தானடா
உன்னாலே தான் project Red ஆனது
Blood Pressure தான் என் Payslip ஆனது
hutch dog-ம் நானும் ஒரு ஜாதி தானடா
உன்னை தேடி அலைந்தேன் pantry-க்கும் canteen-க்கும் தானடா

கவிதை கிறுக்குபவனே Code அடிப்பாயா
உன்னாலே Tension உன்னாலே தலவலி
Issue ஆனதுக்கு RootCause நீயே
ஒழுங்கா வேல பாக்கணும் இல்லாட்டி Stretch செய்யணும்
Chatting-அ நிறுத்தணும் Effort-அ போடணும்

zeno ஓஓ zeno
zeno ஓஓ zeno

வாத்தியார் போல நானும் குச்சி எடுக்கனுமா
appraisal மாயந்தான் hike மாயந்தான்
onsitum chance-அ நானும் இப்ப promise பண்ணனுமா
அட அற்பபதரே உனக்கு யார்கதி
இருக்குது backlog ஆகுது escalation
அடிக்கடி ஏண்டா உனக்கு இந்த scene
விடமாட்டேன் கண்ணா நீ வேலை பாத்தே ஆகணும்

N.B
Dedicated to all my past present and future managers :)
The original of the above lyrics (http://zenofzeno.blogspot.com/2008/05/devdas-songs-lyrics.html)
The above spoof in english
zeno ooo zeno
zeno ooo zeno
hutch dogum nanum onnu thanada
unnai thedi alainthen pantry kum canteen ukum thanada
hutch dogum nanum onnu thanada
unnai thedi alainthen pantry kum canteen ukum thanada
unnale than project red anadhu
blood pressure than en payslip anadhu
hutch dogum nanum onnu thanada
unnai thedi alainthen pantry kum canteen ukum thanada

kavidhai kirukubovane code adipoya
unnale tension unnale thalavali
issue anadhuku root cause neeye
olunga vella pakkanum illati stretch seiyanum
chatting a niruthunam effort a podanum

zeno ooo zeno
zeno ooo zeno

vathiyar pola nanum kuchi edukunama
appraisal mayan than hike mayan than
onsitum chance nanum ippa promise pannanuma
ada arpapathara unakku yarkathi
irukadhu backlog aguthu escalation
adikadi enda unaku intha scene
vidamatten kanna nee velai pathe aganum

No comments: