நீண்ட நேரம்
குழாய் திறந்திருந்தும்
நிறையவில்லை வாளி
ஓரமாய் ஓட்டை
Company பல தாவியும்
Onsite சில சென்றும்
பற்றாகுறை Budget
மனமெங்கும் ஓட்டடையோ!
Post a Comment
No comments:
Post a Comment