Sunday, October 03, 2010

இரகசிய சினேகிதிக்காக

மிக மெல்லிய
சலனம்
மென்மையான மின்சார
ஸ்பரிசத்தால்!

4 comments:

பத்மா said...

ஹ்ம்ம்
கரண்ட் பாய்ந்ததா

Ramesh said...

Yes, a form of current maybe ..... :)

Appu said...

பாய்ந்தது, பாய்கிறது, பாய்ந்துக் கொண்டிருக்கிறது :)
உங்களைப் போல் எழுத சரக்கு இல்லை என்னிடம்!
@Ramesh
More powerful saar :)

Venkat said...

good one..