Tuesday, December 14, 2010

தண்டமான தங்கத் தனயன்

அடிப்பாவி அடிப்பாதகி
தாய்ச்சொல்லைத் தட்டா
தங்கத்தனயனை
தண்டமெனத் திட்டு
வாங்கவைத்தவளே!

நீயாகப் பெண்
பார்த்திருந்தாலும் பரவாயில்லையென
சொல்பவரிடம்
எப்படிச் சொல்வேன்
நான் பார்த்தவள்
எனைப் பார்க்கவிலையென!

2 comments:

RamNarayanS said...

இது கொஞ்ச நாள் கழிச்சு வரும்ன்னு நெனச்சேன், foundation போட்டா மாதிரி இருக்கே! பேஷ் பேஷ்.

தண்டமோ பண்டமோ, தாய் சொல்லை தட்டாதே. "அந்த நாள்" ரொம்ப பக்கத்துல இருக்குன்னு தோணுது. :-P

ஜமாயும்.

Appu said...

It would have been nice,if I had known this a few years earlier ;)
History as we know could have been different! Nope still it is very far. if all goes well, may be by early/mid 2013 :)