Sunday, January 23, 2011

காவலன் குறிப்புகள்

ரொம்ப நாள் கழித்து விஜய் நடித்திருக்கிறார்.

அசின் கொஞ்சம் தாராளமாய் நடித்திருக்கிறார். அவர் ரேஞ்சுக்கு இது எல்லாம் தாராளம் தான்.

அசினுடன் வரும் பிகர் அசினை விட அம்சமாய் இருக்கிறார்! :P :D

வடிவேலுவின் காமெடி ரொம்ப லேட் பிக் அப்! சில இடங்களில் எவ்வளவு டிரை பண்ணியும் சிரிப்பு வரவே இல்லை! சில இடங்களில் சிக்ஸர் அடிக்கிறார்.

மற்றவர்களைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை!

விஜய் படத்தின் பாடல் காட்சிகளில் மக்கள் வெளியே போவது இது தான் முதல் முறை என நினைக்கிறேன்.[ஆரம்ப காலங்களில் கண்ணை மூடிக் கொள்ள வேண்டி இருந்தது எல்லாம் வேறு]

கதை நல்ல கதை. திரைக்கதை அங்கு அங்கு லைட்டாக சொதப்புகிறது. படத்தில் பாஸ்கரைப் போல அவ்வப் பொழுது எனக்கும் தூக்கம் வந்தது. ஆனால் கிளைமாக்ஸில் டக்கரான டிவிஸ்ட்.[சொதப்பல்களை எல்லாம் சொன்னால் சுவாரஸ்யம் போய் விடும்]

அனைத்தையும் விட என்னைப் போன்ற தீவிர விஜய் இரசிகர்களை ஏமாற்றி விட்டது :( இதற்காக விஜயை வன்மையாக கண்டிக்கிறேன்!

5 comments:

Anonymous said...

oruthana thirundha vidamateengley.... glad that he is out of the nonsense entertainment movies....

RamNarayanS said...

தியேட்டர்ல பாத்தீங்களா? (Still confirming, though your hint says so) :-)

[அவர் ரேஞ்சுக்கு இது எல்லாம் தாராளம் தான்.] Asin's தாராளம் is undefined. இந்த statement (அது என்ன Asin ரேஞ்சு?) was not clear. Define it? ;-)

Climaxல unexpected twistடோ? Punch டயலாக் எல்லாம் எப்படி?

Appu said...

@sivasundar
Avar pattuku avar thirunthita, namakku enga entertainment. This movie was not non-sense. Hope he will keep up the trend.

@Ram, Yeah in theatre. Definition? Public public :P No punch or anything of that sort...

Ramesh said...

Nice to see you back in the movie watching business. Been missing my "education" for a little while now !

Appu said...

@Ramesh, One more movie review in pipeline. In fact would love to watch more movies than i do now, but duty calls you see. :P