ஏனிந்த கிறுக்கல்கள்
ஏனிந்த குமுறல்
ஏனிந்த கவலை
ஏனிந்த கொலைவெறி
அவளுக்கு எனை
பிடிக்கவில்லை என்பதாலா
அவளுக்கே எனை
பிடிக்கவில்லை என்பதால்!
p.s
Make sure you watch this youtube video to appreciate the significance of the poem and the source of inspiration
No comments:
Post a Comment