Friday, April 15, 2011

கடமை வீரன்

கண்ணயர்ந்து
கனவிலிருந்தவன் மீது
கண்ணுப் போட்டதாரு
கால் செய்தததாரு!

கண்ணிமைக்கும் நேரத்தில்
கடன்களெல்லாம் கழித்து
கடும் வெயிலில்
கார்ப்பரேஷன் பஸ்ஸில்

கண்கலங்காம
கிளம்பிப் போறான் பாரு
கடமைவீரன்!

பி.கு
3011-ல் வரும் பிற்கால சந்ததியினர் இதைப் நாட்டுப்புற பாடலாய் போற்றிப் பாடுவர்!

6 comments:

RamNarayanS said...

இதுக்குத்தான் சொல்லியிருக்கு
முன் தினமே லீவை Apply பண்ணு
இல்ல Mail client Out of Officeல
ஊரில் இல்லைன்னு Update பண்ணு
இருக்கவே இருக்கு VPNன்னு ஒன்னு
அதை அடுத்த தடவை use பண்ணு.

ஆமா ஆபிஸ்தான போற? இல்ல பொன்னார்-சங்கர் பாக்க போறியா?

RamNarayanS said...
This comment has been removed by the author.
Ramesh said...

Amen to RamMmm's comment. Couldn't have put it better.

Easy Easy .....

Appu said...

நாங்களெல்லாம் கண நேர சிந்தனையில் கதிகலங்க வைக்கும் முடிவுகள் எடுப்பவர்கள் ;) சித்தம் போக்கு சிவன் போக்கு என இருப்பவர்கள்! OOO எல்லாம் சரிப்பட்டு வராது!
VPN க்காகவா வீட்டு broadband? ஆபீஸ் Resource misuse செய்யப்படாதில்லையா அதுபோலத் தான் வீட்டு Resource-ம் misuse பண்ணபடாது!

நான் என்ன ரஜினியா பொன்னர் சங்கர் பாக்க? ஒரு விஜய், விஜயகாந்த் இல்ல டி.ஆர் நடிச்சிருந்தா கண்டிப்பா பாத்திருப்பேன் :P

Venkat said...

சரித்திரத்தில் இடம் பெரும் ஆசையோ, புலிகேசி வடிவேலை போல!
- நன்கு ரசித்தேன், சிரித்தேன் - post'ட மாதிரியே commentsum super..

Appu said...

@Venkat வருக வருக நன்றி நன்றி.