Tuesday, October 14, 2008

முரண்பாடு மூட்டை

குளிரான நடுநிசி
சூடான காபி
தலைக்கு குளித்து
திருநீறு இட்டு
பஜகோவிந்தம் கேட்டேன்
காலைப்பேப்பர் உடனும்
பீர் உடனும்!

Workalcoholic

கண்திறந்து
கனாகாண்கிறேன்
அலுவலகத்தில்
இரவிலும்!

Wednesday, October 08, 2008

கடமை வீரன்

tea-கு செல்லாமல்
lunch-ம் போகாமல்
கருமமே கண்ணாய்
computerமுன் நான்
வேலைப்பளு காரணமில்லை
Desktop-ல் நீ!

என்ன செய்ய போகிறாய்?

Messengerல் Block செய்தாய்
Mobile Callஐ cut செய்தாய்
Messageகளை Ignore செய்தாய்
Mailகளை Shift Del செய்தாய்
Meeting Requestஐ cancel செய்தாய்
மனத்தில் இருக்கும் எனை என்செய்வாய்?

இரகசிய சினேகிதிக்காக

வைத்த கண் வாங்காமல்
உன்னை விழுங்கும்போது
உணவு எப்படி இறங்கும்?

Tuesday, October 07, 2008

Software GirlFriend

Never Kiss a Lawyer
she will say, I Object,
Never Kiss a Doctor
she will say, next,
Kiss a teacher
She will say do it 5 times and revise it tomorrow
Never Kiss a Software gal!
There will be endless reviews,
There will be endless reworks,
Still she will not be happy with the final output!

P.S
Addendum to a mobile message that I received!
Disclaimer:
It's Just my Post,Not me! :) ;)