Saturday, January 19, 2008

தத்து பித்து தத்துவம்

காதல் கழுதை மாதிரி
முன்னாடி போனா கடிக்கும்
பின்னாடி வந்தா உதைக்கும்!

Courtesy of a Friend, not mine!

Friday, January 18, 2008

Thou Shall Not be Perfect

In last year Macworld Expo, Apple announced i phone.In this year's Macworld expo inspite of having announced a light weight laptop, trying to revolutionize movie industry just like they did for music industry, still people dont give a damn to it.It's stock fell by six percent.

Once you become perfect, people stop noticing your perfectness and you get noticed only for your imperfectness.

Say you come well dressed everyday nobody gives a damn , once when you come shabby everybody notices.
At the same time you come shabby all time and you come well dressed people notice, give you a compliment. your effort gets noticed.

As the quality of things go up, expectations rise up which are so hard to meet.(Most of the times Never met)

To be Perfect is not somethin to be proud of!

Rather than striving for perfection, Be scared about being perfect :)


P.S
This post was inspired by the following link from seth godin' s post

Sunday, January 13, 2008

இரகசிய சினேகிதிக்காக

Punch Dialogue இல்லா Rajni படம்
Lip Kiss இல்லா Kamal படம்

அடுக்குமொழி இல்லா T rajendar படம்
புதுமை இல்லா பார்த்திபன் படம்

லொள்ளு இல்லா Satyaraj படம்
ஆபாசம் இல்லா SJ surya படம்

பிரம்மாண்டம் இல்லா சங்கர் படம்
இருட்டு இல்லா மணிரத்னம் படம்

He-She இல்லா Ferrari Blog
ShortStory இல்லா Ammani Blog

Surprise இல்லா Appraisal
Onsite இல்லா Project

Bug இல்லா Microsoft Product
Style இல்லா Apple Product

அது போல தான்
அவள் இல்லா என் வாழ்க்கையும்!

Sunday, January 06, 2008

இரகசிய சினேகிதிக்காக(அல்ல)

விழிப்பிலும் உறக்கத்திலும்
உற்சாகத்திலும் வருத்தத்திலும்

உறவாடுவாய் உறைவாய்
விரல்களில் உயிராய்

ஆச்சரியம் அதிசயம்
ஆனாலும் ஆனந்தமாய்
Cellphone இல்லாமல்!

இரகசிய சினேகிதிக்காக(அல்ல)

America வாழ்க்கை
Japan Company
Mexican Restaraunt
தீவிர விவாதம்
ஜாதியைப் பற்றி!

இரகசிய சினேகிதிக்காக

சுவர் இருந்தால் தான்
சித்திரம்
சட்டியில் இருந்தால் தான்
அகப்பையில்
நீ இருந்தால் தான்
வாழ்வில்
வஸந்தமும்
வருத்தமும்!