Monday, November 21, 2011

மருந்தில்லா மருத்துவம்

உன்
படிப்பெதற்கு
prescription எதற்கு
போதுமடி
எனக்கு
உன்
குரல்
கேட்டவுடன்
கரைந்து
காணாமல் போனது
என்
காய்ச்சல்!