Ramblings Of A Mystical Mind
Showing posts with label
இரகசியமில்லா சினேகிதிகளுக்காக
.
Show all posts
Showing posts with label
இரகசியமில்லா சினேகிதிகளுக்காக
.
Show all posts
Saturday, March 31, 2012
உடை வினாவிடை
உடை
அழகா
உடையால்
அழகா
வினவுகிறாள்
உண்மை
உணர்வை
உடைக்கவா
உடைக்கு
விடை
கொடு
என!
Sunday, January 22, 2012
இரகசியமில்லா சினேகிதிகளுக்காக
என் பலம்
எனக்கே தெரிவதில்லை!
விடு
வலிக்கிறதென
நீ
சொல்லும் வரை
இரகசியமில்லா சினேகிதிகளுக்காக
காணாத
கானகத்தில்
காணாமல்
போனேன்,
அவளின்
கருங்கூந்தல்!
Tuesday, August 09, 2011
இரகசியமில்லா சினேகிதிகளுக்காக
கடற்கரைகளில்
கண்ணோடு
கண்
காண்கையில்
கரைந்து
காணாமல்
போவது
கடல்
மட்டுமல்ல
நானும் தான்!
Monday, August 08, 2011
இரகசியமில்லா சினேகிதிகளுக்காக
உதட்டோடு
உதடு
கலக்கையில்
காணவில்லை
நம்
உலகம்!
Sunday, August 07, 2011
இரகசியமில்லா சினேகிதிகளுக்காக
மென்ற
பபிள்கமும்
சுவை கூடுகிறது
நீ
சுவைத்தவுடன்!
Saturday, August 06, 2011
இரகசியமில்லா சினேகிதிகளுக்காக
வயிற்றில் பட்டாம்பூச்சி
உன்னைக் கண்டதாலல்ல
உண்டஉணவு
சரியில்லாததால்!
Wednesday, August 03, 2011
இரகசியமில்லா சினேகிதிகளுக்காக
கண்விழித்ததும்
கவிதை
கிறுக்குகிறேன்
கனவில்
நீ
இரகசியமில்லா சினேகிதிகளுக்காக
உன்னோடு
நடக்கையில்
எப்பொழுதும்
எனக்கு
குழப்பம்தான்
தோளணைக்கவா
கைகோர்க்கவா!
Tuesday, August 02, 2011
இரகசியமில்லா சினேகிதிகளுக்காக
கண்களின்
கதிர்வீச்சு
கலக்கத்தின்
காரணமாகத்தான்
கண்டதைக்
காண்கிறேன்
நானென்பதை
நம்புவதில்லை
நீ!
Monday, August 01, 2011
இரகசியமில்லா சினேகிதிகளுக்காக
கடைகளில்
காலம் கடந்து
காத்திருக்கையில்
கடுப்பாவதில்லை
நான்
உன்னோடு
இருக்கையில்
Sunday, July 31, 2011
இரகசியமில்லா சினேகிதிகளுக்காக
இரங்கநாதான் தெரு
நெரிசலையும்
நேசிக்கிறேன்
நான்
நுனிவிரல்
கோர்த்து
உரசி
நடக்கையில்!
Tuesday, July 19, 2011
இரகசியமில்லா சினேகிதிகளுக்காக
பீத்தோவன்
பிச்சைவாங்குவான்
உன்
செல்ல
சினுங்கல்களின்
சிம்போனியில்
or
பீத்தோவன்
பிச்சைவாங்குவான்
உன்
சின்ன
சிரிப்பொலியின்
சிம்போனியில்
p.s
With the choice of words it could be 18+ or 18- :)
Tuesday, June 28, 2011
பசியான உணவு
உண்ண உண்ண
பசி தூண்டும்
உணவு
உன்
உதடுகள்!
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)