Monday, November 21, 2011

மருந்தில்லா மருத்துவம்

உன்
படிப்பெதற்கு
prescription எதற்கு
போதுமடி
எனக்கு
உன்
குரல்
கேட்டவுடன்
கரைந்து
காணாமல் போனது
என்
காய்ச்சல்!

4 comments:

Ramesh said...

Zeno is back to his familiar theme after a short hiatus. Keep going Zeno .....

Btw, as Annachi of Makkal TV fame would ask - How to say prescription in Tamil ??

Appu said...

Hmm i wish Biz/Tech was my familiar theme :(

U watch Makkal TV really? Now u are tuned in ;) Prescription will find and let u know :)

sk said...

comma, pullstop ellam vachu yaluthu ... gud one ..

Venkat said...

இது அன்னாச்சிகாக : மருந்துப்பட்டி, மருந்துச்சீட்டு, வைத்தியகுறிப்பு, மருந்துப்பரிந்துரை, இதுல எது வேனா வெச்சுகோங்க அண்ணாச்சி... இன்னும் சுத்த தமிழ்ல வேணும்னா ரொம்ப கஷ்டம்...