Friday, September 29, 2006

Campus Interview

Mamu Arrears வச்சா இப்படித் தான் என்று கடைக்கு கூட வந்த நண்பனின் நக்கல்,
கடை கடையாய் ஏறி இறங்கி,தேடித் தேடி convent சிறுவன் சுமக்க முடியாத அளவு college book களை சுமந்து வீடு வந்து சேரும் போது,
சொந்தமா பழைய Book stall வைக்க போறியா என்ற எதிர்த்த வீட்டுக்காரரின் எகத்தாளம்,
Book எல்லாம் பத்திரமா வை அப்படினு எவ்வளவு புத்தி சொல்லி இருப்பேன்,கேட்டியா சொன்ன பேச்சு கேக்கலேன்னா இப்படித் தான் என்று தந்தையின் திட்டு,
"பையன் படிக்கின்றான்" என்று செல்வியை மட்டும் இன்றி தூக்கத்தையும் தியாகம் செய்து காபி போட்டுக் குடுத்து, alarm வைத்து எழுப்பிய போதும் எழாமல் அம்மாவிடம் செய்த அழும்பு,
படிக்கிறப்போ proper-a perfect-a படிக்கிலேன்னா இப்படித்தான் என்ற அக்காவின் advice,
"எல்லாம் நல்ல படியா நடந்தா உனக்கு தேங்காய் உடைக்கிறன்", என்று தெருக்கோடி பிள்ளையாருடன் போட்டுக் கொண்ட agreement,
all the best என்று கூட வந்தவரின் வாழ்த்து,

இவ்வளவும் இதற்குத்தானா என்று என் மேல் எரிச்சல் வந்தது,
campus interview-ல் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் விடை தெரியாமல்,பரிதாப பார்வையுடன் இப்படி எல்லாம் ஒரு காலத்தில் உன்ன கேள்வி கேட்டிருந்தா இப்படி இங்க உக்காந்து என்ன damage பன்னுவியா என்று அவன் மனசாட்சி திட்டியது காதில் விழுந்த போது!!!

Tuesday, September 26, 2006

Destiny Decides

Not even in my sweetest dreams, I thought my next post will be the follow up of the previous post.

Though the probability does exists that i can daily write a blog about me getting up late....
catching the bus by running.(not to mention the weird stares, seeing a guy sprinting or jogging in formals)

I did follow lot of my commandments.( practising what i preached!!!!!)

But விதி வலியது.

I did miss my bus.

So here we go with the learnings of the day!!!!!

Thou shall catch the company bus of other route via a corporation bus.
(கார்பேரஷன் பஸ் வழியாக கம்பெனி பஸ் பிடித்த k.k nagar Kaanu reeves என்ற பட்டம் எல்லாம் எனக்கு வேண்டாம்)

Thou shall succeed in getting down from a running bus and get in a running bus.( not the exclusive ability of reel heroes)( watch out for the evolution of a real hero!!!!நான் தாங்க)

But still if the destiny has decided that you shall stand and travel today, seats will not be available even in the company bus.

So the Ultimatum is

"கால் கடுக்க நின்னுகிட்டு தான் போகணும்னு" கர்மா இருந்தா corporation bus-ஆ இருந்தாலும் சரி company bus-ஆ இருந்தாலும் சரி நின்னுகிட்டு தான் போகணும்.

Last but best piece of learning is

Thou shall not sit on the engine of the bus(graciously offered by the driver and the standing co passengers), until and unless you want your *** to be on fire!!!!

Tuesday, September 19, 2006

Beyond TEN commandments

Today i did miss my company bus as i got up late( as usual)
Here are the commandments that you shall follow without fail, when you get up late!!!

Thou shall not bother to shave, no matter how bad or ugly you look.( The fact that,You might still and will look bad and worse, even after the shave is out of the scope of the post)

Thou shall not change your mind at the last moment, to have a clean shave, after shaving yourself to a french beard.

Thou shall not care to take hair bath. ( let alone bath)

Thou shall not use a deo or try to polish the shoe or look for a formal wear.

Thou shall not search for the mobile and identity card in panic.

Thou shall not dream to catch the bus by running as a tamil cinema hero.

Thou shall not think to board the bus of a neighbourhood company though it is the same transport company.

Thou shall not think to catch the missed company bus via share auto.

Thou shall not assume the corporation bus won't get crowded before it reaches the terminal.

Thou shall be blessed enough to get a seat in the corporation bus.

Thou shall not conclude that you can have the seat to yourself. you will be obliged to vacate your seat. (so better don't board the corporation bus)

Thou shall learn the concepts such as "Survival of Fittest", "being proactive", "collaborative action" etc etc in the corporation bus.

Thou shall see good looking, pretty girls near jayanthi theatre, thiruvanmiyur.

Thou shall meet your college classmate with whom you are not in touch in the share auto.( finally an alternative to orkut, to meet your old pals!!)

Thou shall arrive to work at time, after this odyssey.(walk+share auto+corporate bus+share auto)

Thou shall not miss the chance to post a blog about it!!!

Ultimatum,
It is worth to sleep for ten more minutes , rather than to miss the company bus by 52 sec, 13 microsec and 9 nanoseconds.

Watch out this space for more such enlightening learnings...

P.S
Who is that @$%#@%#$ telling me to get up early by ten minutes?

Tuesday, September 12, 2006

இது தான்டா தமிழன்!!!!


தென்னாப்பரிக்காவில் காந்தி முதன் முதலாய் வெள்ளையனை எதிர்த்து சத்தியாகிரகப் போர் தொடங்கியது, பாரதியின் நினைவு தினம், விவேகாநந்தர் சிகோகோவில் உலக சமய மாநாட்டில் உரை நிகழ்த்தியது, உலக வர்த்தக கட்டிடம் இடிந்து தரை மட்டம் ஆனது, அனைத்தும் மறந்து சூர்யா-ஜோதிகா திருமணத்தில் திளைத்தது தமிழகம்!!!!

வாழ்க தமிழன்,வாழ்க தமிழ் சினிமா!!

Monday, September 11, 2006

Zeno's Zen

பொறுமை எருமையை விட பெருசு!!!!!
patience is bigger than buffalo!!!!!!

Friday, September 08, 2006

குசும்பு எனப்படுவது யாதெனில்

"MySQL எங்கு எல்லாம் பயன்படுகிறது?" என்ற கேள்விக்கு Marten Mickos, (CEO of MySQL) பதில் கூறுகையில், "hotornot கூட MySQL-ல் தான் ஒடுகிறது". என்ற அவரின் பதிலை கேட்டவுடன், எப்படி implement செய்து இருக்கிறார்கள்? என்ற ஆர்வத்தில் ( கவனிக்கவும், என்ன site என்ற ஆர்வம் அல்ல!!!) சென்று பார்த்தேன். நேரில் சந்திக்க விருப்பம் உள்ளவர்கள் என்ற link-கு சென்றேன்.( எல்லாம் MySQL implementation ஆர்வம் காரணமாகத் தான் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்).

"cricket மீது விருப்பம் உள்ள பெண்களை காட்டவும்"(எப்படி work செய்கிறது? என்று test செய்யத் தான்?) என்றவுடன் ஒரு சேலை கட்டிய பெண் படம் வந்தது.

" I am interested in saree wearing in different styles. i like salwar suits also. hair style normal. I enjoy games especially cricket and basket ball. I like to be in touch with like minded friends.I am engineer working in india" என்ற அவரைப் பற்றிய தன்னிலை விளக்கத்தை படித்ததில், ஆர்வம் மேலிட, இந்த பெண்ணை சந்திக்க விருப்பம் தெரிவித்து உள்ளேன். உங்களில் யாருக்காவது விருப்பமா?




Wednesday, September 06, 2006

இரகசிய சினேகிதிக்காக

"நாட் குறிப்பில் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனெதன்ன தேனா"


note-pad-ல் உன் பெயரை ஒரு முறை type செய்து
mouse-இன் உதவியுடன் cut, copy, paste செய்தேன், நூறு முறை

எறும்பு சுற்றிக் கொண்டிருந்தது keyboard ஐ
என்னவென்று பார்த்தால் இருந்தது kurkure!!!

இரகசிய சினேகிதிக்காக

அதிகாலையில் எழவில்லை, நீ
அன்பாய் "எழுந்திருடா" சொல்லாததால்

குளிக்கவில்லை, நீ
கட்டளை இடாததால்

அலுவலுகம் அலுக்கிறது, நீ
அருகாமையில் இல்லாததால்

குளம்பியம் குடிக்கவில்லை, நீ
கூட வராததால்

உணவு உண்ணவில்லை, நீ
ஊட்டி விடாததால்

தூக்கம் வரவில்லை, நீ
தாலாட்டு பாடாததால்

உடல் இருந்தும்,
உயிரும், உணர்வுமின்றி

நடை பிணமாய் நான்
நீ இல்லாததால்

Sherlock Holmes

Once there was an Astrologer.A friend visits the astrologer after a long time.
While they are talking, the astrologer's daughter comes and sits on the lap of the astrolger.
The friend inquires,"Who is this girl?"
The astrologer replies,"My Daughter."
The friend says, "Your daughter!! You got married, When? Too bad,you dint even invite me for the marriage? Anyways, What is the name of the girl?"
The astrologer replies, "The mother's name and the daughter's name are same"
The friend calls out correctly, "Hi Muniyamma"
How did the friend find the name of the astrologer's daughter?

Tuesday, September 05, 2006

எய்தவர்கள் இருக்க

அம்மா என வாய் விட்டு அழைக்கும் முன்பே சித்திரக்கதை படித்துக் காட்டி, படிக்க ஆரம்பித்தவுடன் கோகுலம், பூந்தளிர் போன்ற புத்தகங்களை அறிமுகப்படுத்தி,"கண்டதை படிப்பவன் பண்டிதன் ஆவான்" என்ற நம்பிக்கையில், சிறுவர்கள் படிக்க கூடாத புத்தகங்களை எல்லாம் உங்க பையன் படிக்கிறான் என பக்கத்து வீட்டு Aunty போட்டு குடுத்ததை, இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்ட அம்மா,கல்லூரியில் படிக்கும் போது நான் எழுதிய கதைகள் எனக் காட்டி,அறிந்தும் அறியாத வயதில் எழுதும் ஆசையை தூண்டிய அப்பா,கடலை போடும் விடலை பருவத்தை எட்டும் முன்பே ஆனந்த விகடன், குமுதம், குங்குமம்,கல்கி,பாக்யா போன்ற புத்தகங்கள் படிக்க வழி செய்த தாத்தா, எனக்குள் உறங்கி கொண்டு இருந்த மிருகத்தை தட்டி எழுப்பி தினமலரில் கட்டுரை எழுத தூண்டிய என் தாத்தாவின் நண்பர், அதையும் பிரசுரம் செய்து, என்னை புல்லரிக்க வைத்த புண்ணியவான்.

சாதா நாவல்கள் படித்து கொண்டிருந்த என்னை சரித்திர நாவல்களுக்கும், குண்டு சட்டியில் குதிரை ஒட்டி கொண்டு இருந்த என்னை ஆங்கில நாவல்களுக்கும் அறிமுகப்படுத்திய என் நண்பர்கள்,என் தொல்லைகளை துவளாமல் தாங்கும் தோழர்கள், தோழிகள்.

blog தோன்றா முன் காலத்தே ,கற்றதும் பெற்றதும் எழுதிய சுஜாதா, ferrari,dubukku,jollupandi

last but latest,நம்ம ஆள் பெரிய ஆள் ஆக வேண்டும் என்ற அவாவில்,"வெட்டியாக இல்லாமல்,உருப்படியாக ஏதாவது செய்" என அறிவுரை பகரும் பிரியமான தோழி, இரகசிய சினேகிதி(யாரும் அவளிடம் சொல்ல வேண்டாம் blog எழுதுவது மகா வெட்டி வேலை என்று!!)

ஆமாம், எதற்காக இவர்களை பற்றி சொல்கிறேன்? என்ற கேள்வி உங்கள் மனதில் இன்னும் எழ வில்லை என்றால், தட்டி எழுப்புங்கள் ஐயா!!

"குற்றம் புரிந்தவனை விட குற்றம் புரிய தூண்டியவர்களுக்கு தான் தண்டனை அதிகம்" என்று சட்டம் சொல்கிறது.ஆகையால்,"இவன் எல்லாம் blog எழுதுல,அப்படினு யார் அழுதா?" என்று நீங்கள் பாராட்டும் பாராட்டுகள் அனைத்தும் இவர்களை சாரும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்ள விரும்பிகிறேன்.

.