Thursday, July 24, 2008

காணாமல் போன காலம்

காலம்
தொலைந்ததா
திருடுபோனதா
தேடுகிறேன்
அவள்
சிரிப்பிலும்
பேச்சிலும்
கண்களில்களும்
கன்னக்குழிகளிலும்!



No comments: