Thursday, November 06, 2008

விடுமுறை

Alt-tab அடிக்காமல்
Monitor முன் இல்லாமால்
மனம் மயானமாய்
இன்று விடுமுறையாமே
பங்குச்
சந்தைக்கு






No comments: