Tuesday, November 18, 2008

விடியலைத் திருடியவள்

அவள் வெண்ணிலவு போன்றவள்
அவள் முகம் மட்டும் அல்ல
அவள் மனமும் அப்படித்தான்,
அவள் விடியலைக் காட்டாதவள்!

No comments: