Saturday, December 13, 2008

இரகசிய சினேகிதிக்காக

Messenger-ல் Busy Status
Reply செய்யாத Mailகள்
Pick செய்யாத Callகள்
வேலைப்பளு காரணமாய்
கடுப்பில் நான்
அவளின் Manager மீது!

No comments: